இன்று நாங்கள் கணினி வழியாகத் தமிழ் பாடத்தைக் கற்றோம் . திரு விமலன் எங்களுக்குத் தமிழில் வலைப்புச் செய்யும் முறையைக் கற்பித்தார் . மாணவர்களுக்கு இந்தப் பாடம் பிடித்தது . நவீன வாழ்கைக்கு இது மிகவும் முக்கியம் என்று மாணவர்கள் கருதினர். அவசரக் காலங்களில் கணினியின் வழியாகப்த் தமிழ்ப் பாடங்களைச் செய்யலாம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment